“விதி மதி உல்டா” திரைப்பட போஸ்டரை வெளியிட்ட “கபாலி” இயக்குனர் ப.ரஞ்சித்:

ரமீஸ் ராஜா மற்றும் டானியல் பாலாஜி இனைந்து நடித்து, விஜய் பாலாஜி இயக்கி வரும் புதிய திரைப்படம் “விதி மதி உல்டா”. இத்திரைப்படத்தின் போஸ்டரை ரஜினிகாந்த் நடிக்கும் “கபாலி” திரைப்படத்தின் இயக்குனர் ப.ரஞ்சித் சமீபத்தில் வெளியிட்டார்.
1

2

Leave a Response