விஜய் 59 – ‘தெறி’க்கும் ட்விட்டர்

vijay-59-title-theri

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59-வது படத்தின் டைட்டில் நீண்ட நாட்களாக வெளியிடாமலே வைத்திருந்தனர். வெற்றி, காக்கி என முன்னும், அதன் பிறகு தாறுமாறு என பிரபல இசையமைப்பாளர் உளறினார் என செய்திகள் பரவியது. தற்பொழுது இந்த டைட்டில் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு புது டைட்டில் வைத்துள்ளனர்.

அஜித் படத்திற்கு புலி படத்தில் வரும் வேதாளத்தை டைட்டிலாக வைத்ததுபோல், வேதாளம் படத்தில் வரும் ‘தெறிக்கவிடலாமா’ என்ற வசனத்தில் இருந்து ‘தெறி’ என டைட்டில் வைத்துள்ளனர்.

தற்பொழுது ‘தெறி’ என்ற ஹாஸ்டாக் டுவிட்டரில் வைரலாக்கி தெறிக்கவிட்டுள்ளனர். படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

vijay theri

vijay-theri

Satheesh Srini

Leave a Response