நீங்களும் பின்னணிப் பாடகர் ஆக விரும்புகிறீர்களா?

நீங்களும் பின்னணிப் பாடகர் ஆக விரும்புகிறீர்களா? இதோ வருகிறது உங்களைத் தேடி ஒரு வாய்ப்பு! இவ்வகையில் புதுவிதமாய் வருகிறது “Online Super Singer”.

எல்லா தரப்பினரும், எல்லா நாட்டில் வசிப்போரும் உலகளாவிய வகையில் பங்கு பெற எளிய முறையில் ஒரு அறிய வாய்ப்பு! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com ஆகிய இணையங்களில் தாங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்வது தான். அதிகப்படியான “விருப்பங்கள்” பதிவான பாடகர் வெற்றி பெற்றவராக தேர்வு செய்யப்படுவார்.

இதன் உச்சமாக, வெற்றி பெற்ற பாடகர் இசையமைப்பாளர் “தரண்” அவர்களின் அடுத்த திரைப்பட இசையில் பாடும் வாய்ப்பையும் பெறுவார். நீண்ட வரிசைகளோ இன்னல் தரும் தேர்வுகளோ இல்லாமல், இணைத்தின் வாயிலாக எளிய முறையில் நிகழும் இந்த போட்டியில் பங்கேற்று, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். வெற்றியாளர்கள் ஆகஸ்டு 10ஆம் தேதி, இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள “சென்னை சிடி சென்டர்”இல் அறிவிக்கப்படுவார்கள்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க: மின்னஞ்சல்: biggevent4u@gmail.com அலைபேசி: +919677006321