சினிமா

நடிகை சஞ்சனா சிங்க் இன்று (பிப்ரவரி 23, 2014) பத்திரிக்கையாளர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

சித்திரம் மூவீஸ் சார்பாக எ.அலோசியஸ் தயாரித்து, வி.கே.சிதம்பரம் இயக்கி முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் "இன்றைய சினிமா" என்னும் புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...