செய்திகள்
ஸ்ரீசாந்த் கதையை படமாக்கும் மலையாள தயாரிப்பாளர்!!
இந்தியாவில் எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும் அதை அதனால் அதிக பயன் அடைவது என்னமோ சினிமாதுறையினர் தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல்...
வேற்று கிரகத்தில் உயிருக்கு போராடும் தந்தை, மகன்!!
ஒரு சில படங்கள் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்போம். அப்படிபட்ட ஒரு படம் தான் "ஆப்டர் எர்த்". இப்படம் தமிழில்...
ஜனவரியில் விஜய் – முருகதாஸ் – அனிருத் இணையும் புதிய படம்??
2012-ல் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமைக்குரிய படம் துப்பாக்கி. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து...
சிங்கம் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு!!
சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமான சிங்கம் 2, இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது....
கட்டழகு கன்னிகளோடு ஆட்டம் போட்ட எம்.எஸ்.வி., யுவன்!!
1981-ல் கே.பாலசந்தர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நகைச்சுவையில் கலக்கிய படம் தில்லு முல்லு. 32 வருடங்கள் கழித்து வேந்தர் மூவீஸ் தயாரிக்க மிர்ச்சி...
சசிகுமாரோடு கைகோர்த்த சந்தானம்!!
சுந்தரபாண்டியன் வெற்றி படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் குட்டிப்புலி. இந்த படம் மே 30ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து...
பிறந்த நாளில் ‘பிரியாணி’ தரும் கார்த்தி!!
மங்காத்தா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு மிகவும் மெதுவாக இயக்கிவரும் படம் பிரியாணி. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கார்த்தி, ஹன்சிகா மொத்வானி,...
ஜப்பானில் “கோச்சடையான்” இசை வெளியீட்டை முன் நின்று நடத்தும் தமிழர்!!
கணேசன் ஹரீநாராயணன், 19 வருடங்களுக்கு முன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற அவர் வேலைபார்த்த நிறுவனத்தால் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், இன்று ஜப்பானில் சொந்தமாக...
“சூது” ஓடி ஜெயித்த பின் வரும் விஜய் சேதுபதியின் ரம்மி!!
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.குருநாதன், பி.ஏலப்பன், எம்.தர்மராஜன், பாலகிருஷ்ணன்.கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்...
சென்னையில் ஒரு நாள் கூட்டணியின் அடுத்த படம் புலிவால்!!
ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த படம் சென்னையில் ஒரு நாள். உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி வந்த...