மருமகனுடன் உல்லாசம் : மனைவிக்கு கத்திகுத்து
சமயம் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன? எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மருமகனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த...
தமிழகத்தில் அதிரடி : 12 IAS அதிகாரிகள் மாற்றம்
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! தமிழக அரசு அதிரடி..! ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, நிர்வாக...
பூசாரி அற்பத்தனமான ஆசைக்காக ஜாமின் வழங்க முடியாது : முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி .
கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை...
விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்.? முதல்வருக்கு அண்ணாமலை கண்டனம்
வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும் என்றும் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும்...
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மேலும்...
விட்டதைப் பிடிக்க விக்கிரவாண்டி மும்முறமாக வேலை செய்யும் அதிமுக
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் கட்சியாக தனது வேட்பாளரை அறிவித்து அசத்தியிருக்கிறது திமுக. அதே நேரத்தில் அதிமுகவின் வேட்பாளர் தேர்வு...
தனது பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்.
பா.ஜ., ஆளும் உ.பி.,யின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆக அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார். உ.பி.யின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் அகிலேஷ்...
போதைப் பொருள் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
வேலூரில் நேற்று இரவு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, ``வரும் 13-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்...
பள்ளியை சுத்தம் செய்யச் சொல்வதா.? மாணவியுடன் TC வாங்கிச் சென்ற பெற்றோர்.
அதிர்ச்சி... குப்பை அள்ள சொல்லி மாணவியை அடித்த ஆசிரியை... பள்ளியில் சேர்ந்த 2 வது நாளே கொடூரம்! இந்த தலைமுறை பெரும்பாலான விஷயங்களில் வேகமாக...
வந்தது ஆபத்து: இனிமேல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் மூன்று மாதம் சிறை.
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 146-ன் கீழ் இன்சூரஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது குற்றம் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை...