Tag: ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய கொள்ளையன் நாதுராமை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....