Tag: பொங்கலை ஒட்டி நாளை ரிலீசாக இருக்கிறது
தடை நீங்கியது: தமிழகம் முழுவதும் நாளை வெளியாகும் விஸ்வாசம்..!
விஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித்...