Tag: பிருத்விராஜன்

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன்  கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற  கேரளமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.மிக முக்கியமான கேரெக்டரில்  எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார்.இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ்...