Tag: தமிழ் வணிக செய்தி

இந்தியா முழுவதும் வரும் 2030-குள் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு விட வேண்டும் என்னும் சட்டம் இயற்ற அரசு முடிவு...

பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், அதன் சந்­தா­தா­ரர்­கள் எளிய முறை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இது...

ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் எலைட் 4ஜி எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வோல்ட்இ வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச்...

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது....

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும்...

தமிழகத்துக்கு தேவையான உளுந்தம் பருப்பு, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. இம்மாநிலங்களில், நடப்பாண்டில்...

மத்திய அரசின் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (14.2 கி.கி.) தற்போது ரூ.477.46க்குக் கிடைக்கிறது (டெல்லியில்). இந்த மானிய விலை சிலிண்டர்கள் ஆண்டு...

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூலை 31) தங்கம் விலையில் சிறிதளவு விலை குறைந்து காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை சிறிது...

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான லெனோவோ K6 நோட் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் அடுத்த கட்ட மாடலாக லெனோவோ K8...

விருத்தாசலத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தனியார் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தில் இருந்த புகையிலை பொருட்களை உணவு...