Tag: குழித்துறை ரயில் நிலையம் முற்றுகை
குழித்துறை ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ குடும்பத்தினர் மறியல்
ஒக்கிப் புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் மறியலில்...