Tag: எம்.ஜி.ஆர்

ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதி அதிமுக...

பாஜகவுக்கு எதிராக தம்பிதுரை பேசி வருவது ஒருநாடகம் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அ.ம.மு.க துணை பொது...

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். எம்.ஜி.ஆரின், 102வது பிறந்த...

எம்.ஜி.ஆரை போல திரை உலகில் இன்று உள்ள எந்த நடிகராலும் நடிக்க முடியாது. அதே போல அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தவிர யாராலும் ஜொலிக்க...

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி. கலந்து அங்கு ஏராளமான மக்கள் அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்தனர்...

தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற...

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’  எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது . இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன்  சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம். ஜி.ஆரின்  மனைவி  ஜானகிஅம்மையாராக ரித்விகாவும், M.R . ராதாவாக பாலாசிங்,  இயக்குநர் பந்துலுவாக Y.G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனிஉரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும்  என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன்,கவிஞர் முத்துலிங்கம்,  மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் . இப்படத்திற்கு  ஐந்து இசையமைப்பாளர்கள்இசையமைக்க உள்ளனர். அடுத்த வாரம்  இத்திரைப்படத்தின்  ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  துவக்கி வைத்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் சட்டப்பூர்வமாக என்னால் வகிக்க முடியும் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவி தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்...

தமிழகத்தில் பல அமைப்புகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று புதன்கிழமை...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருப்பவர்களாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்றும், அவர்களை...