மணிரத்னம் | Ottrancheithi
Home / Tag Archives: மணிரத்னம்

Tag Archives: மணிரத்னம்

Feed Subscription

விஜய்சேதுபதி போலீஸ். சிம்பு ரவுடி.

விஜய்சேதுபதி போலீஸ். சிம்பு ரவுடி.

மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி,பகத் பாசில், ஜோதிகா,ஜோதிகா, என பலர் நடிகிரர்கள்.இப்படத்தில் அரவிந்த்சாமி, பகத் பாசில்,சிம்பு மூவரும் அண்ணன் தம்பியாக நடிகிரர்கள்,விஜய்சதுபதி போலீஸாக நடிக்கிறார் மற்றும் சிம்பு ரவுடியாக நடிக்கிறார்,விஜய்சதுபதிகும் , அண்ணன் தம்பி முவருக்கும் மூவருக்கும் மோதலே ,படம். இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பர்பில் உள்ளனர்.

Read More »

நான் தவறு செய்து விட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் சிம்பு

நான் தவறு செய்து விட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் சிம்பு

நடிகர் சிம்பு நடித்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இதனை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமலும், கதையில் தலையிட்டும் சிம்பு ஏற்படுத்திய பிரச்சினையால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கூறியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சங்கம், சிம்புவுக்கு ரெட்கார்ட் விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ...

Read More »

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிக்கப்போகிறாரா சிம்பு?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிக்கப்போகிறாரா சிம்பு?

  கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல, தன் கெரியரில் தானே மண்ணள்ளிப் போட்டுக்  கொண்டவர் சிம்பு. அப்படியும் ஒருசில வாய்ப்புகள் வருகிறதென்றால், எல்லாம் அவர் திறமை மீதான நம்பிக்கை மட்டுமே. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு ...

Read More »

மணிரத்னத்தின் புதிய படம்; விஜய்சேதுபதிக்கு அடிச்சுது லக்!

மணிரத்னத்தின் புதிய படம்; விஜய்சேதுபதிக்கு அடிச்சுது லக்!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார், ஜோதிகா நடிக்கிறார் என பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தது. அதெல்லாம் உண்மைதானா? இல்லை வெறும் யூகங்களா? என்பதை இப்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. அந்த அறிவிப்பு விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்கிறது! படத்திற்கு ...

Read More »

படை வீரன்- இசை வெளியீடு

படை வீரன்- இசை வெளியீடு

படம்- “படை வீரன்” தயாரிப்பு- மதிவாணன் இயக்கம்- தனா இசை- கார்த்திக் ராஜா தயாரிப்ப் நிறுவனம்- எவோக் பிக்சர்ஸ் எவோக் பிக்சர்ஸ் தயாரிப்பில் மதிவாணன் தயாரித்து வெளிவரும் படைவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 29 அன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. படைவீரன் இத்திரைப்படம் அறிமுகஇயக்குனர் தனா இயக்கி உள்ளார். கார்த்திக்ராஜா இசை ...

Read More »

“தீரன் அதிகாரம் ஒன்று ” திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளியிடு!

“தீரன் அதிகாரம் ஒன்று ” திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளியிடு!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று ” திரைப்படம் படபிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் வெளியிட்டை ஆகஸ்து மாதம் ஒத்தி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ...

Read More »

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நடிகை…!

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நடிகை…!

முகமூடி படத்தில் நடித்த சூப்பர் ஹீரோயின் பூஜா ஹெக்டேவை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. மிக பயங்கரமான பில்டப்புடன் அறிமுகமாகி ஒரே படத்துடன் தமிழ்சினிமா(வுக்கு) குட்பை சொன்ன நடிகை.. இப்போது இவர் மணிரத்னம் படத்தில் நடிக்க அழைத்தபோது அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் மணிரத்னத்திடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும் பரபரப்பான செய்திகள் கசிந்துள்ளன. விசாரித்த வகையில் அதில் வாய்ப்பை மறுத்தது ...

Read More »

விஜய்யை அசத்திய ‘ஜிகர்தண்டா’..!

விஜய்யை அசத்திய ‘ஜிகர்தண்டா’..!

கொரியன் படத்தின் தழுவலா அல்லது இரானிய படத்தின் காப்பியா என்கிற தேவையற்ற ஆராய்சசிக்கெல்லாம் டென்சன் ஆகிக்கொள்ளாமல் சூப்பர்ஹிட்டாகி இருக்கிறது கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’. மக்கள் ரசிக்கிறார்கள்.. வெற்றியும் பெற வைத்திருக்கிறார்கள். படமாக்கப்பட்ட நேர்த்தியை இயக்குனர்கள் மணிரத்னமும் ஷங்கரும் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டியுள்ளார்கள். இப்போது லேட்டஸ்டாக இந்தப்படத்தை பார்த்த விஜய்யும் படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசித்து ...

Read More »
Scroll To Top