Tag: சிம்பு

செக்க சிவந்த வானம் படம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இப்படத்தின் எதிர்பார்ப்பு சொல்லில் அடங்காதது. ஏனென்றால் இது போல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிப்பது...

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் "செக்க சிவந்த வானம்" படத்தில் நடிகர் சிம்புவிற்குஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில்ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக்போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்றபேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானாஎரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவைஅனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின. மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூபோன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல்சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின்விளம்பர மாடலாக நடித்துள்ளார். பிரபல மாடல் டயானாஎரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருப்பது, சினிமா ரசிகர்களின்எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார்   படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த  ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில்  'துமாரி சுலு' என்ற ...

செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு... இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள்...

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும்...

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும்...

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து தெலுங்கு, இந்தி...

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்ட புகைப்படம் சமூக...

காமெடி ஆட்டம்...காமெடி ஆட்டம்! நம்ம சிம்புவோட காமெடி ஆட்டம்!! அப்பிடிங்குற தலைப்பை பார்த்தவுடன், அட நம்ம சிம்பு காமெடி படம் பண்ணபோராறு, வடிவேலுவை மிஞ்சிடுவாறு...