Tag: ஊர்வசி

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக...

தங்களது ஸ்டைலில் கலாய் கலாய் என கலாத்து பேயையே அலற வைத்திருக்கிறார்கள் இயக்குநர் ராம்பாலாவும், சந்தானமும். போதாக்குறைக்கு அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும் சேர்ந்துகொள்ள,...

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. இதில் கதாநாயகியாக...

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட்தயாரிப்பில்  நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்படம் கூத்தன்.  நாயகனாக ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின், நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்தயாரிப்பில்   உருவாகியிரு க்கும் புத்தம் புதியதிரைப்படம் கூத்தன்.இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில்நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நீல்கிரிஸ் டரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வருகிற 11 தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி  பரபரப்பை கிளப்பியதயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார். இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில்  படடிக்கெட்டின் நம்மபரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும். தமிழகம் முழுதும்  அப்பெட்டிகளில் உள்ள்கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும்....

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே...

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு  'பள்ளிப்பருவத்திலே' என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.    ...

சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடி இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த...

  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு ‘பள்ளி பருவத்திலே’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்...

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம், ‘சேனா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது அழகாலும்,...

இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் வரவிற்கும் புதிய திரைப்படம், "பள்ளிப் பருவத்திலே". இப்படத்தை வி.கே.பி.டி கிரியேஷன்ஸ் சார்பாக டி.வேலு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன்...