வியாபாரம்

புதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ்...

  ரசகுல்லாவிற்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இனிப்பு பண்டமான...

சின்னவெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். அனைத்துக் குடும்பங்களிலும் வெங்காயமும், தக்காளியும் சமையல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 18 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி சேதமானதோடு உப்பு உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்...

ARC கருத்தரிப்பு மருத்துவமனை மதுரையில் திறக்கவிற்கும் மருத்துவமனை பற்றிய ஊடகவியாளர் சந்திப்பு - காணொளி:

புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியிருக்கிறார். இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தை...

இந்தியா முழுவதும் வரும் 2030-குள் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு விட வேண்டும் என்னும் சட்டம் இயற்ற அரசு முடிவு...

தீபாவளி முடிந்தும் பிரியாணி அரிசி விலை குறையவில்லை. மாறாக விலை உயர்ந்து வருகிறது. இதே போல அரிசி, புளி, வெல்லம் விலை உயர்ந்துள்ளது. பருப்பு...

தீபாவளிக்காக டாஸ்மாக்' கடைகளில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.  500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என...

  தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பாக்கி பணம் தருவதாக தமிழக அரசு உறுதியளித்ததால் கரும்பு விவசாயிகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு...