இன்றைய தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்குமா?

src=”http://www.ottrancheithi.com/wp-content/uploads/2018/03/fort-640×361.jpg” alt=”fort” width=”640″ height=”361″ class=”alignnone size-medium wp-image-41860″ />
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலும், மேலும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும், அதுமட்டுமின்றி எந்த நேரமும் சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 2018-2019ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். வரக்கூடிய தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் இருக்குமா?

Leave a Response