“ஒரு யுத்தத்தின் நிழலில் எத்தனை போர்களங்கள்” வருகிறது ‘யாழ்’…

Posters (1)

இலங்கையில் உச்சகட்ட  போருக்கு முன்பு எழுந்த சம்பவங்களையும் உணர்வுமிக்க ஆழமான காதலையும் சொல்லி ஒரு உலக தரம் வாய்ந்த படமாக இன்று தமிழ் மக்களிடம் சென்றடைந்திருக்கிறது. ‘யாழ்’ திரையிட்ட இடங்களில் மக்களின் வரவேற்பை பெற்ற இப்படம் ஒவ்வொரு நாலும் திரையரங்குகளில் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே வருகிறது . தமிழ் நாட்டின் அனைத்து திரையரங்குகளில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை எற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான M.S. ஆனந்த்.

நடிகர்கள் – வினோத் கிஷோர் , டேனியேல் பாலாஜி , சசி குமார், மிஷா கோசல், நீலிமாராணி, ரக்சனா

Vinoth and Leema (10)

Vinoth and Leema (20)

Leave a Response