வங்கதேச பயணிகள் விமான விபத்து: 76 பேர் உயிரிழப்பு !

nepal-plane-crash23-1520847554-600x400

WhatsApp Image 2018-03-12 at 3.45.07 PM
நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிதில் 76 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 77 பயணிகளுடன் நேபாளத்துக்கு சென்று கொண்டிருந்த போது காத்மாண்டுவில் தரையிறங்கும் நிலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 77 பயணிகள் பலியாயினர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *