சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா

nayanthara

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் என்று படத்தின் தலைப்பு வைக்கபட்டுளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்துக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Response