மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், உலக அரங்கில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னோடியாக திகழும்..

panvarela

சென்னை கலைவாணர் அரங்கில் வியாழனன்று தொடங்கிய, பாதுகாப்புத்துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களின் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் தமிழக , பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கலந்து கொண்டு உரையாற்றினர். 2025-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 16 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், இந்தியா உலக அரங்கில் உற்பத்தித் துறையில் முன்னோடியாக திகழும் என நம்பிக்கை தெரிவித்தார். அறிவியல் துறையில் மனிதவளம் அதிகமாக உள்ள நாடு இந்தியா என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Leave a Response