துருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

IMG_2038

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் , எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தாயாரிக்கிறது. இப்படத்தில் மற்றொரு கதாநாயாகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன….
IMG_2221
IMG_0435
IMG_7351
unnamed (4)
unnamed
IMG_1923

Leave a Response