குழந்தையில்லா குறையா? அகத்திக் கீரையில் இருக்கு தீர்வு! | Ottrancheithi
Home / ஆரோக்கியம் / குழந்தையில்லா குறையா? அகத்திக் கீரையில் இருக்கு தீர்வு!

குழந்தையில்லா குறையா? அகத்திக் கீரையில் இருக்கு தீர்வு!

agathi keerai

1. அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

2. அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.

3. பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.

4. ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

5. இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

தகவல்: சித்த மருத்துவர் அருண் சின்னையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top