பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்யும் ‘இ – வாலட்’ சேவை !

bsnl
பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், அதன் சந்­தா­தா­ரர்­கள் எளிய முறை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர், அனு­பம் ஸ்ரீவத்­சவா கூறி­ய­தா­வது:-

பி.எஸ்.என்.எல்., சந்­தா­தா­ரர்­கள், ‘ஆன்­லைன்’ மூலம், மிக சுல­ப­மாக பணம் செலுத்­து­வ­தற்கு, ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­து உள்­ளோம். இதன் மூலம், நிறு­வ­னத்­தின், 10 கோடி சந்­தா­தா­ரர்­கள், ‘மொபிக்­விக்’ வாயி­லாக, ஆன்­லை­னில் பணம் செலுத்­து­தல், ரீ – சார்ஜ் உள்­ளிட்ட சேவை­களை பெற முடி­யும். இந்த வச­தியை, ஸ்மார்ட் போன் மற்­றும் பியூச்­சர் போன்­களில் பெற­லாம். இத­னால், கிரா­மப் புறங்­க­ளி­லும், நிறு­வ­னத்­தின் தொலை தொடர்பு சேவைக்கு, சந்­தா­தா­ரர்­கள் சுல­ப­மாக பணம் செலுத்­த­லாம்.

Leave a Response