ஜி.எஸ்.டி. வரியால் வரும் பின் விளைவுகள்…

gst
நம் மக்களில் பலருக்கும் இதுவரை வரி என்றால் என்னவென்று அறியாமல் பலர் இருக்கின்றனர். இந்நிலையில் ஜி.எஸ்.டி.என்னும் வரியை அமல்படுத்த உள்ளது. அதன் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள முழுசா படியுங்கள்.

மத்திய அரசு ஜூலை முதல் தேதியில் இருந்து புதிய சரக்கு மற்றும் சேவை வரியை, அமல்படுத்த இருக்கிறது. 1200க்கும் அதிகமான பொருட்கள்-சேவைகளுக்கு வரிகள் 5 முதல் 28 சதவிகிதம் வரை விதிக்கப்பட்டுள்ளன.

பல மாநிலங்கள், முக்கியமான பொருட்களை குறைவான வரி கொண்ட பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. 81 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரி வரம்பிற்குள் வருவதாக வருவாய்த் துறைச் செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.

அடிப்படை உணவு வகைகள், ( பால், உப்பு, அரிசி போன்றவை) பூஜ்யம் வரி என்ற வரம்பிற்குள் வருகின்றன. அதே நேரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கான வரி விகிதம் என்னும் இறுதியாக்கப்படவில்லை.

Leave a Response