நாளை வங்கி ஊழியர்கள் போராட்டம்!.. வங்கிகள் இயங்காது!

bank-strike
நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடதவிருப்பதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்களின் 9 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.

இதில், 3 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

ஊதிய விகித மாற்றம், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறித்தியும், வங்கிப்பணிகளை அவுட் சோர்சிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Response