நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி


naanum-rowdy-thaan-movie-shoots-started-vijay-sethupathi-nayantara‘டிமான்டி காலனி’ இயக்குனர் அருண் ஞானமுத்து “இமைக்கா நொடிகள்” என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா அதர்வாவின் அக்காவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நயன்தாராவுடன் குத்தாட்டம் ஆட விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.


 

Leave a Response