pic

தனியாா் பள்ளிகள் கட்டண நிா்ணயம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

தனியாா் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிா்ணயித்து இணையத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், ஹக்கீம் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இது …

Read More
அடப்

ஒரே “ஆப்” மூலம் 100 சேவைகளை வழங்கும் “கேரள அரசு”

இணையம் பயன்படுத்துவது மனிதர்களின் உரிமை என்று நாட்டிலேயே முதல்முறையாக அறிவித்த கேரள மாநிலம், அங்கிருக்கும் மக்களுக்காக ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. ‘எம்கேரளா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 …

Read More
dhanush

நடிகர் “தனுஷுக்கு” எதிரான வழக்கு தள்ளுபடி..

நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் …

Read More
ooty

ஊட்டியில் கனமழை காரணமாக அணைகள் நிரம்ப துவங்கின !

தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் …

Read More
biggboss1jpg

மீண்டும் ‘பிக் பாஸ்’ வருகிறார் கமல்ஹாசன்..!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கடந்த வருடம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். …

Read More
allip

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 19 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு தரப்பில், “கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுட்டாவில் இன்று (வியாழக்கிழமை) அரசுப் படை தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து …

Read More
முதல் 2

இயற்கை விவசாய புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு “கின்னஸ் சான்றிதழ்” வழங்கும் விழா..

  “விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை  மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு  வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான …

Read More
தமிழ்

4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்..!

திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் …

Read More
rail

2 துண்டான சென்னை புறநகர் மின்சார ரயில்!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே 2 துண்டாக பிரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், பெருங்கொளத்தூர்  வழியாக செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை வழிப்பயணம் …

Read More
too hot

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் சுட்டெரிக்க போகும் வெயில்.!

வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் ஆகியவற்றின் காரணமாக உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய …

Read More