வியாபாரம் | Ottrancheithi
Home / வியாபாரம்

Category Archives: வியாபாரம்

Feed Subscription

700 கோடிக்கு இருப்பு வைப்பு, 500 கோடி டார்கெட்; அடடே! பிளான் போடும் தமிழக அரசு!

700 கோடிக்கு இருப்பு வைப்பு, 500 கோடி டார்கெட்; அடடே! பிளான் போடும் தமிழக அரசு!

தீபாவளிக்காக டாஸ்மாக்’ கடைகளில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.  500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில்  தினசரி சராசரியாக 50 ஆயிரம் பெட்டி பீர் ,  1.25 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. இவற்றின் மதிப்பு, 70 ...

Read More »

தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப்  பின்; தொடர்ந்து அலைக்கடிக்கப்படும் கரும்பு விவசாயிகள்!

தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப்  பின்;  தொடர்ந்து அலைக்கடிக்கப்படும் கரும்பு விவசாயிகள்!

  தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பாக்கி பணம் தருவதாக தமிழக அரசு உறுதியளித்ததால் கரும்பு விவசாயிகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் கரும்பு நிலுவைத்தொகை தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில். உடன்பாடு எட்டப்பட்டதால் ...

Read More »

டிக்கெட் விலை உயர்வு , மதுபான விலை உயர்வு ; வெங்காய பக்கோடா விலையையும் உயர்த்த வேண்டியதுதானே எடப்பாடி ?

டிக்கெட் விலை உயர்வு , மதுபான விலை உயர்வு ; வெங்காய பக்கோடா விலையையும் உயர்த்த வேண்டியதுதானே எடப்பாடி ?

  தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவி சொல்வதைப்போல இங்கு எல்லாவித செய்திகளுக்கும் ஒரு பெரிய பின்புலம் உள்ளது. மூன்றாம் பக்க செய்திக்கும் நான்காம் பக்க செய்திக்கும் ஒரு தார்மீக தொடர்பியிருக்கிறது. அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் 20 % ஊதிய  உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே மதுபானம் ...

Read More »

தீபாவளிக்கு தயாராகும் நகைக்கடைகள்; 70 டன் தங்கம் இறக்குமதி?!

தீபாவளிக்கு தயாராகும் நகைக்கடைகள்; 70 டன் தங்கம் இறக்குமதி?!

  தீபாவளி பண்டிகை இந்த மாதம் வருவதால், கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்துள்ளது.பண்டிகை சீசனில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும், போனஸ் போன்றவற்றால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இதனால், மற்ற பண்டிகைகளை விட தீபாவளி சமயத்தில் மக்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வார்கள். இதை கருத்தில் கொண்டு நகை ...

Read More »

செயற்கை தட்டுப்பாடு; வீட்டு மனை விற்பனை முடக்கத்தால் வியாபார ரீதியாக ஸ்தம்பித்துள்ளது தொழில்நகரம்!

செயற்கை தட்டுப்பாடு; வீட்டு மனை விற்பனை முடக்கத்தால்  வியாபார ரீதியாக ஸ்தம்பித்துள்ளது தொழில்நகரம்!

தமிழகத்தின் மான்செஸ்டரான  கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட்டுமான பணிகள் ஸ்தம்பித்ததாலும், ரியல் எஸ்டேட், வீட்டு மனை விற்பனை முடங்கியதாலும் கோவை பம்ப்செட் விற்பனை மற்றும் உற்பத்தி 40 சதவீதம் பாதிப்படைந்துள்ளது.  நாட்டில் உற்பத்தியாகும் பம்ப்செட்களில் 65 சதவீதம் கோவையில் உற்பத்தியாகி வந்தது. ஜனவரி முதல் ஜூலை மாதம் ...

Read More »

பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்யும் ‘இ – வாலட்’ சேவை !

பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்யும் ‘இ – வாலட்’ சேவை !

பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், அதன் சந்­தா­தா­ரர்­கள் எளிய முறை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர், அனு­பம் ஸ்ரீவத்­சவா கூறி­ய­தா­வது:- பி.எஸ்.என்.எல்., சந்­தா­தா­ரர்­கள், ‘ஆன்­லைன்’ மூலம், மிக சுல­ப­மாக பணம் செலுத்­து­வ­தற்கு, ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை சேவை­யில் ...

Read More »

ஸ்வைப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் !

ஸ்வைப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் !

ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் எலைட் 4ஜி எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வோல்ட்இ வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 8 எம்பி பிரைமி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ...

Read More »

சுதந்திர தினவிழாவில் கடலை மிட்டாய் வழங்கிய பள்ளி!

சுதந்திர தினவிழாவில் கடலை மிட்டாய் வழங்கிய பள்ளி!

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழா நடைபெற்றது. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. “கடலை மிட்டாய் ஆரோக்கியத்துக்கு உகந்தது. ஆகவே எங்கள் பள்ளியில் சுதந்திரதின விழா, குடியரசு நாள் போன்ற விழாக்களின்போது கடலைமிட்டாய் வழங்கிவருகிறோம்” என்றார் பள்ளியின் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம்! ...

Read More »

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது.

Read More »

ஆக.7 -இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் கிடையாது ?

ஆக.7 -இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் கிடையாது ?

சந்திர கிரஹணம் ஏற்படும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று (தமிழ் மாதமான ஆடி 22 ஆம் தேதி) சந்திர கிரஹணம் இரவு 10.49 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் முடிவடைகிறது. ...

Read More »
Scroll To Top