சினிமா | Ottrancheithi
Home / சினிமா

Category Archives: சினிமா

Feed Subscription

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு நிறைவு

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு நிறைவு

  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ...

Read More »

காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்: அருவி படத் தயாரிப்பாளர்!

காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்: அருவி படத் தயாரிப்பாளர்!

அருவி படத்தால் யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – பிந்து மாலினி ...

Read More »

விலகுங்கள் விஷால்!- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

விலகுங்கள் விஷால்!- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விஷாலை பதவி விலகக்கோரி காரசாரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பு பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்!! தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நடந்த விதிமுறை மீறல்களைப் பற்றி விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். இது எனது விளக்கம் அல்ல. சங்க பொதுக்குழுவை முன்னின்று நடத்தித் தர நியமிக்கப்பட்ட நீதிபதி அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை.. ...

Read More »

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தை இயக்கி வருகிறார் மித்ரன். இந்த படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக விக்ரம் வேதா, ரிச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் மித்ரன் சொன்ன ஒன்லைன் ஷ்ரத்தாவுக்கு மிகவும் ...

Read More »

ரிலீசுக்கு முன்பு ஒவ்வொன்றாக ரிலிஸ் செய்யும் வேலைக்காரன் படக்குழு !!

ரிலீசுக்கு முன்பு ஒவ்வொன்றாக ரிலிஸ் செய்யும் வேலைக்காரன் படக்குழு !!

வேலைக்காரன் படத்தின் இதயனே லிரிக்கல் வீடியோ, கருத்தவன்லாம் கலீஜாம் மற்றும் உயிரே ஆகியே பாடல்களின் டிவி ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் படக்குழு இதயனே ...

Read More »

“ஆளப்போறான் தமிழன்” முன்றவது முறையும் அட்லி விஜய் கூட்டணி!

“ஆளப்போறான் தமிழன்”  முன்றவது முறையும் அட்லி விஜய் கூட்டணி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் பிஸியாக இருக்கிறாராம் அட்லி. இந்த நிலையில், “ஆளப்போறான் தமிழன்” என்ற டைட்டிலை அட்லி பதிவு செய்துள்ளதாகவும், அந்தப் படத் தலைப்பை விஜய்யின் அடுத்த படத்திற்கு எடுத்து  வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அட்லியின் அடுத்த படமான ...

Read More »

‘அருவி’ படம் பற்றி பிரபல இயங்குனர் பிரம்மாண்ட டிவிட்!

‘அருவி’ படம் பற்றி பிரபல இயங்குனர் பிரம்மாண்ட டிவிட்!

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான அருவி படத்தை விமர்சகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனையும் பாராட்டி வருகின்றனர். ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரு நிராகரிக்கப்பட்ட பெண்ணின் வலி வெகு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ‘அருவி’ படம் பார்த்துவிட்டு ...

Read More »

அசோக்குமார் தற்கொலை வழக்கு- மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்!

அசோக்குமார் தற்கொலை வழக்கு- மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்!

சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சினிமா இணை ...

Read More »

இளைய தளபதியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

இளைய தளபதியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். கோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறி இருந்தார். இது ...

Read More »

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’- நியூ அப்டேட் என்னனு தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’- நியூ அப்டேட் என்னனு தெரியுமா?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடல் பட்டிதொட்டி ...

Read More »
Scroll To Top