விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..!

விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தால் அதை தமிழக அரசு செயல்படுத்தும். ஸ்டெர்லைட் உள்ளிட்ட …

Read More

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேரின் உயிரிப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக …

Read More

தூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார். ஸ்டெர்லைட் …

Read More

துப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று வரை அதன் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை. நேற்று ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்பட சில அரசியல் தலைவர்கள் …

Read More

தூத்துக்குடி படுகொலை:சென்னையில் திமுகவின் போராட்டம்-ஸ்தம்பித்த ராஜாஜி சாலை..!

தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக சென்னையில் நடந்த திமுகவின் போராட்டம் காரணமாக மொத்தமாக ராஜாஜி சாலை ஸ்தம்பித்துள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் …

Read More

தூத்துக்குடி செல்வது குறித்து தலைமை முடிவு செய்யும்-பொன்.ராதாகிருஷ்ணன்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்று, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு …

Read More

முதல்வருக்கான தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி – ஸ்டாலின் விளாசல்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் யாவும் …

Read More

தமிழக அரசை கலைக்க வேண்டும்:பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்..!

தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் அவர்களை குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்றனர். இதில் 12 பேர் பலியாகினர். இந்த …

Read More

144 தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு..!

144 தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் …

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை …

Read More