ஆரோக்கியம் | Ottrancheithi
Home / ஆரோக்கியம்

Category Archives: ஆரோக்கியம்

Feed Subscription

கொய்யாப்பழம்; ஏழைக்கேற்ற கனி .

கொய்யாப்பழம்; ஏழைக்கேற்ற கனி .

    ‘ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’ என்பதைப்போல ஏழைக்கேற்ற கனி ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது கொய்யாப் பழமாகத்தான் இருக்கும். கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. . வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ...

Read More »

குழந்தைக்கு மாந்தம்! என்ன செய்வது? -சித்த மருத்துவர் அருண் சின்னையா தரும் ஆலோசனை

குழந்தைக்கு மாந்தம்! என்ன செய்வது? -சித்த மருத்துவர் அருண் சின்னையா தரும் ஆலோசனை

குழந்தைக்கு மாந்தம் என்பது தாய்ப்பாலினால் வரும். இந்த மாந்தத்தால் குழந்தைக்கு தொண்டையில் சளி கட்டுவது, சளி அதிகமாவது, மூக்கு அடைத்துக்கொள்வது, மூச்சு விடமுடியாமல் சிரமப்படுவது இப்படியெல்லாம் சில சிக்கல்கள் வரும். குழந்தை மேல் இருக்கும் ஆசை அதிகமாக இருக்கலாம், அதனால்தான் கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக ...

Read More »

தேங்காய் லட்டு ரெசிபி !

தேங்காய் லட்டு ரெசிபி !

  தேங்காய் லட்டு ரெசிபி : சுண்டக் காய்ச்சிய பாலுடன் நாரியல் லட்டு தேங்காய் லட்டு ரெசிபி இந்தியர்களால் பல விழாக்களின் போதும், வீட்டின் சுப நிகழ்ச்சிகளின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் சுவையான ...

Read More »

குழந்தையில்லா குறையா? அகத்திக் கீரையில் இருக்கு தீர்வு!

குழந்தையில்லா குறையா? அகத்திக் கீரையில் இருக்கு தீர்வு!

1. அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும். 2. அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும். 3. பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் ...

Read More »

தழும்பை மறையச் செய்யும் உருளைக்கிழங்கு! ஆச்சரிய ஆரோக்கியச் செய்தி

தழும்பை மறையச் செய்யும் உருளைக்கிழங்கு! ஆச்சரிய ஆரோக்கியச் செய்தி

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி கலந்து முகத்தில் பூசுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும். ...

Read More »

நகர் முழுமைக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கத்திட்டம்- அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

  நில வேம்பு கசாயங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,  நாளை காலை முதல் சென்னை மாநகராட்சி முழுமைக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை விரைவுபடுத்தியுள்ளதாகவும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.   சென்னை அண்ணாநகரிலுள்ள சித்த ...

Read More »

தாவரத்தங்கம் என்று கேரட்டை அழைக்கப்பட காரணம்!

தாவரத்தங்கம் என்று கேரட்டை அழைக்கப்பட காரணம்!

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் ...

Read More »

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சிவப்பு அரிசி; எப்படி?

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சிவப்பு அரிசி; எப்படி?

ஆரோக்கியமான வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் சிறந்தது இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது. ...

Read More »

பாத வெடிப்பை போக்க என்ன செய்யலாம்? ஆரோக்கியத் தகவல்

பாத வெடிப்பை போக்க என்ன செய்யலாம்? ஆரோக்கியத் தகவல்

1. மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர வெடிப்பு குணமாகும். 2. கற்றாழையில் இருக்கும் திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் வெடிப்பு குணமாகும். 3. உருளைகிழங்கை காய வைத்து அதனை மாவு போன்ற அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் சரியாகிவிடும். 4. பப்பாளி ...

Read More »

பேன், பொடுகு நீக்கும் அரைக் கீரை! ஆச்சரியத் தகவல்

பேன், பொடுகு நீக்கும் அரைக் கீரை! ஆச்சரியத் தகவல்

அரைக் கீரையின் மருத்துவப் பயன்கள் 1. அரைக் கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும். 2. அரைக் கீரையுடன் மிளகாய் வற்றல், சிறு பருப்பும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால் காய்ச்சல் ...

Read More »
Scroll To Top