திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள் திருட்டு !

திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியையடுத்து போதட்டுர்பேட்டையில்  அகத்தீஸ்வரர் ஆலையம் இருக்கிறது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றுள்ளார். …

Read More

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம் !!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 19-ல் தொடங்குகிறது. தெய்வானை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து காப்பு கட்டப்படும். அன்றிரவு 7.00 மணிக்கு தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் …

Read More

வெப்ப நோய் தாக்காமல் இருக்க திருச்சி மாரியம்மன் கோவிலில் நூதன வழிபாடு !

 திருச்சி மாவட்டம் தா.பேட்டை சிவன்கோவில் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், கம்பல் நடுதல், பூப்பந்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கோடைவெயில் காரணமாக ஏற்படும் வெப்பநோய்கள் தாக்காமல் …

Read More

ஆத்மநாத ஈஸ்வரர் ஆலய பங்குனி உத்திர திருக்கல்யாணம் !

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னப்பூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொண்டை நாட்டின் 32 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் 51வது ஊர் …

Read More

புனித வெள்ளியை ஒட்டி “கன்னியாகுமரி” மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்..!

கன்னியாகுமரி; இன்று கிறிஸ்துவர்களின் முக்கிய தினமான புனித வெள்ளியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துவ மக்களின் கடவுளான இயேசு கிறிஸ்து , சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளி என உலகம் முழுவதும் உள்ள …

Read More

வால்பாறையில் கொடியேற்றத்துடன் துவங்கிய முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா !

கோவை மாவட்டம் வால்பாறையில்  உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் 66-ம் ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 5 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு, நல்லகாத்து ஆற்றிலிருந்து, திருமஞ்சள் …

Read More

சென்னை கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்தனர் !

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பங்குனிப் பெருவிழா கிராம தேவதையான கோலவிழியம்மன் பூஜையுடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி …

Read More

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தேர் திருவிழா !

திருவான்மியூரில் உள்ள  திரிபுரசுந்தரி அம்மையார் உடனாகிய அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 6 மணிக்கு …

Read More

கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்று பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் !

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கலந்து …

Read More

திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் !

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் …

Read More