புகைப்பட கேலரி | Ottrancheithi
Home / சினிமா / புகைப்பட கேலரி

Category Archives: புகைப்பட கேலரி

Feed Subscription

சமந்தா திருமண நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள் மற்றும்  பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு.

சமந்தா திருமண நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள் மற்றும்  பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு.

தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள். திருமண நிகழ்வில் கலந்துகொண்டநண்பர்கள் மற்றும்  பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு,

Read More »

சமந்தாவுக்கு இன்று இரண்டாவது திருமணம்!

சமந்தாவுக்கு இன்று இரண்டாவது திருமணம்!

கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா – தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய ...

Read More »

முதல்முறையாக நான்கு வேடங்களில் துல்கர் சல்மான்!

முதல்முறையாக நான்கு வேடங்களில் துல்கர் சல்மான்!

  சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் ...

Read More »

கணவன்-மனைவி ஒற்றுமையைக் கூறும் கருப்பன்!

கணவன்-மனைவி ஒற்றுமையைக் கூறும் கருப்பன்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் கருப்பன். இந்தப் படம் சரஸ்வதி பூஜை சிறப்புப் படமாக நாளை மறுநாள் வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, இந்தத் திரைப்படம் கணவன் மனைவியின் அன்பைப் பற்றிக் கூறும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  கண்டிப்பாக ...

Read More »

யாருக்கு யார் அக்கா; நடிகை அஞ்சலி அதிரடி!

யாருக்கு யார் அக்கா; நடிகை அஞ்சலி அதிரடி!

நடிகை அஞ்சலி தமிழில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘தரமணி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி மற்றும் அவரது சித்தி பாரதி தேவி இடையே சண்டை வெளிப்படையாகவே நடந்தது. அவரின் உறவை முறித்து தற்போது ...

Read More »

தமிழில் தொடர்ந்து நடிப்பேன்! ஸ்பைடர்’ படம் ரிலீஸான உற்சாகத்தில் மகேஷ் பாபு

தமிழில் தொடர்ந்து நடிப்பேன்!  ஸ்பைடர்’ படம் ரிலீஸான உற்சாகத்தில் மகேஷ் பாபு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய படம், ‘ஸ்பைடர்’.  இப்படம் சுமார்   125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். முருகதாஸ், சிறு இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கும் படம் என்பதாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  நேரடியாகத் தமிழில் நடிக்கும் முதல் படம் ...

Read More »

கமல் கட்சியில் இணையும் நடிகர்கள் !

கமல் கட்சியில் இணையும்  நடிகர்கள் !

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டும் விதமாக நடிகர்  கமல் அரசியலில் குதிக்க உள்ளார்.நடிகர்கமலுக்கு ஒருபுறம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், மறுபுறம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு  கிளம்பி வருகிறது. இந்த ஆண்டுஇறுதிக்குள்கட்சி தொடங்க உள்ள கமல்,அடுத்தகட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே அவருடைய கட்சியில் இணைய சில நடிகை நடிகர்கள் தயாராக உள்ளனர் ...

Read More »
Scroll To Top