செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்க கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்...

மகேஷ்பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ஸ்பைடர் இந்த வாரம் வெளியாகிறது. இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.அதற்கு காராணம்,மகேஷ்பாபு முதன்முறையாக தமிழில்...

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்...

  வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும்...

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான...

தமிழகத்தில் டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய்...

இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் திரு.ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர்...

சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு...

  கோயில்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதை எதிர்த்து திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழியைச் சேர்ந்த ராம்குமார் என்ற வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். கோவில் திருவிழாக்களில்...

 அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே ‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில்இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலைபொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா.  இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர்தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள்  மத்தியில்ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்தபடங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா....