hqdefault

“புதுச்சேரியில்” இரட்டை வரியை நீக்கும் வரை ‘போராட்டம்’.தொடரும் திரையரங்கு மூடல்..!

புதுச்சேரியில் இரட்டை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது. அரசு எந்தவித உத்தரவாதமும் தராததால் போராட்டம் தொடர்கின்றது. புதுச்சேரியில் இரட்டை வரியை நீக்கும் வரை திரையரங்கை திறக்க மாட்டோம் என்று திரையரங்கு …

Read More
201708151410325626_Rakul-Preet-About-Her-Dream-Husband_SECVPF

கைச்செலவுக்காகத்தான் “சினிமா”வில் நடிக்க வந்தேன் சொல்கிறார் “ராகுல் ப்ரீத் சிங்”

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து ராகுல் ப்ரீத் …

Read More
Tamil-image

ஆகஸ்டில் துவங்குகிறது உலகநாயகனின் “இந்தியன்-2″…

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் நடஇயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1996ல் ரிலீஸான படம் இந்தியன். இப் படத்துக்குப் பின் கமல், ஷங்கர் இருவரும் எந்த படத்திலும் …

Read More
IMG_1897

கௌதம் கார்த்திக்-ன் “மிஸ்டர் சந்திரமௌலி” படப்பிடிப்பு நிறைவு..

ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் ஒரு கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமித்த கருத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். குறிப்பாக மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் …

Read More
visal

விஷாலுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா.!

  ஏராளமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். புதுடெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அதர்வா …

Read More
dhanush

நடிகர் “தனுஷுக்கு” எதிரான வழக்கு தள்ளுபடி..

நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் …

Read More
cine

லட்சக்கணக்கான திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது! அரசு தலையிட கம்யூனிஸ்ட் தலைவர் வலியுறுத்தல்….

சில முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, தமிழக திரையுலகமே ஸ்தம்பித்து இத்துறையில் நேரடியாக பணியாற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான …

Read More
arunkumar_collage_0

அருண் குமார், விஜய் சேதுபதி இணையும் மூன்றாவது படம் !

  “பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” படங்களை தொடர்ந்து அருண் குமார், விஜய் சேதுபதி இணையும்  மூன்றாவது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” …

Read More
vishal

தெலுங்கு ரீமேக்கில் “இரும்புத்திரை” நாயகன் !

தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் …

Read More
thiyettar

புதுப்பட வெளியீடு, ஷூட்டிங் நிறுத்தம் : தியேட்டர்கள் ஓட்டம் !

  கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் இன்று முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று காலை வழக்கம்போல அனைத்துத் திரையரங்குகளும் இயங்குகின்றன. டிஜிட்டல் சேவைக் கட்டணங்களுக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதுப்படங்களை …

Read More